MediMan

ஊட்டச்சத்து

நோய் நிலைகளுக்கும் உடல் எடைக்கும் ஏற்ற உணவு ஆலோசனை.

எல்லா வகை மருத்துவச் சேவைகளும்

இந்த வகை மருத்துவச் சேவைக்கான மருத்துவர்கள்

MediMan மருத்துவர் பட்டியலிலிருந்து சுயவிவரங்கள். செயலியில் ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள்.

எல்லா மருத்துவர்களையும் பாருங்கள் (ஆங்கிலத்தில்) (9)

ஆலோசனைக்கு முன்

  • அண்மைய அறிக்கைகளையும் மருந்துச் சீட்டுகளையும் உங்கள் ஆரோக்கியப் பதிவேட்டில் சேருங்கள்.
  • உங்கள் கேள்விகளையும் நீங்கள் எடுக்கும் மருந்துகளையும் எழுதி வையுங்கள்.
  • அமைதியான, நல்ல இணைய இணைப்புள்ள இடத்தைத் தெரிவு செய்யுங்கள்.
செயலியைப் பெறுங்கள்

இணையவழி மருத்துவம் பொருந்தாத நேரங்கள்

இணையவழி ஆலோசனைகள் பல அன்றாடப் பிரச்சினைகளுக்கு ஏற்றவை. ஆனால் அவசர நிலைகளுக்கும், நேரில் பரிசோதிக்க வேண்டிய பிரச்சினைகளுக்கும் ஏற்றவை அல்ல. நீங்கள் நேரில் வந்து பார்க்க வேண்டுமா என்பதை உங்கள் மருத்துவர் சொல்வார்.

MediMan அவசர சேவை அல்ல. அவசர நிலையில், உங்கள் பகுதியின் அவசரத் தொலைபேசி இலக்கத்தை அழையுங்கள், அல்லது அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

மருத்துவரைக் கண்டறியுங்கள்செயலியைப் பெறுங்கள்